அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதர்
சுவாமி திருக்கோயில், திருத்தியமலை

சிறப்பு வழிபாடுகள்

  • மாதாந்திர பிரதோஷ வழிபாடு.
  • மாதாந்திர பௌர்ணமி வழிபாடு .

உற்சவங்கள்

முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேதிகள்

24.06.2015 ஆனி உத்திர தரிசனம்
01.09.2015 மஹா சங்கடஹர சதுர்த்தி
17.09.2015 விநாயகர் சதுர்த்தி
13.10.2015 to
22.10.2015
நவராத்திரி வழிபாடு ( 9 நாள் விஷேச வழிபாடு )
17.11.2015 கந்த ஷஷ்டி பெரு விழா
25.11.2015 திரு கார்த்திகை தீபம்